states

img

50 ஆயிரம் வாக்குகளில் மம்தாவை தோற்கடிப்பேன்....

“நந்திகிராம் தொகுதியில் பாஜக எனக்கு வாய்ப்புஅளித்தால், மேற்குவங்க முதல்வர் மம்தாவை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப் பேன்” என மம்தா கட்சியிலிருந்து அண்மையில் விலகிய சுவேந்து அதிகாரி கூறியுள்ளார். “மம்தாவை தோற்கடிக்காவிட்டால் அரசியலை விட்டே விலகி விடுகிறேன்” என்றும் சவால்விடுத்துள்ளார்.

;